செவ்வாய் கிரகத்தில் வளிமண்டலம் முழுவதும் தூசு நிறைந்ததாகவும் இவை மிக அடர்த்தியானதாகவும் காணப்படுகிறது. மேலும் இதிலிருக்கும் அயர்ன் ஆக்சைட் சூரிய கதிரில் இருக்கும் சிகப்பு நிறத்தை சிதறச்செய்து நீல நிறத்தை மட்டும் கவர்கின்றன.  இதனால் தான் சூரியன் மறையும் வேளையில் செவ்வாய் கிரகத்தின் சுற்றுசூழல் முழுவதும் நீல நிறத்தில் காட்சியளிக்கின்றது. இந்த நிகழ்வு பூமியில் நடக்கும் பொழுது அப்படியே தலைகீழாக இருக்கும் நீல நிறத்தை சிதறச்செய்து மஞ்சள் மற்றும் சிகப்பு நிறங்களை மட்டும் கவர்கின்றன. இதனால் தான் பூமியில் சூரியன் மறையும் வேளையில் இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும்.
All Image copy rights by nasa govt. 
 
No comments