யார் இந்த கிறிஸ்த்துமஸ் தாத்தா?
நிக்கோலஸ் மக்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி தரும்வண்ணம் பரிசுகளை அவர்களிடம் கொண்டு சேர்ப்பார். எப்படியாவது கிறிஸ்துமஸ் தினத்தன்று தங்களுக்கு பரிசு கிடைத்துவிடும் என்பது மக்களின் நம்பிக்கை இது சிறியவர், பெரியவர், பணக்காரர், ஏழை என்று வித்தியாசம் இல்லாமல் அனைவரிடமும் உள்ளது. மேலும் சாண்டா தவறு செய்யும் குழந்தைகளுக்கு தண்டனை அளிப்பார் மற்றும் நல்ல குழந்தைகளுக்கு  பரிசுகள் தருவார் என்ற நம்பிக்கை வெளிநாடுகளில் உள்ள கிறிஸ்தவ மக்களிடம் உள்ளது. அதுமட்டுமில்லாமல் யார் வீட்டில் மிக அழகா கிறிஸ்துமஸ் மரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதோ அவர்களின் வீட்டுக்கு சாண்டா அதிகளவு பரிசுகள் தருவார் என்று நம்ப படுகிறது. இதனால் தான் குழந்தைகள் ஒவ்வொரு கிறிஸ்துமஸ் தினத்தன்றும் மரங்களை அழகாக வடிவமைத்து கிறிஸ்துமஸை கொண்டாடி மகிழ்கின்றனர்.  ஏழைகளுக்கு உதவுவது மூலம் நீங்களும் சாண்டா ஆகலாம். 
![]()  | 
| நிக்கோலஸ் அவர்களின் வரையப்பட்ட உருவம் | 


No comments