சீனர்களின் சந்திர வயது கணிப்பின் படி ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுதே அவர்களது வயது கணக்கிடப்படுகிறது. அதாவது ஒரு குழந்தை பிறந்த மாதத்தில் இருந்து சீன வருட முறைப்படி ஒரு வருடம் சேர்த்து கொள்ளபடுகின்றது. இது சீனர்களின் ஜோதிட கணிப்பை துல்லியமாக்க பயன்படுகிறது என்கின்றனர். 
 
 
No comments