ஆக்டோபஸ்சின் இரத்தம் ஊதா நிறம்! ஏன் தெரியுமா?
ஆக்டோபஸ்ன் இரத்தம் ஊதா நிறமாகும் இதற்க்கு காரணம் என்ன தெரியுமா?
மனிதனின் இரத்தம் சிவப்பு நிறமாக இருப்பதற்கு காரணம் அதிலுள்ள இரும்புசத்து தான். இரும்புச்சத்து அளவினை பொறுத்து ஹீமோகுளோபின் நிறத்தின் அடர்த்தி தன்மை மாறுபடும். இதே போல் தான் ஆக்டோபஸ்களுக்கும். அயன் மற்றும் ஆக்சைடு இணைந்த்து சிகப்பு நிறத்தை தரும். காப்பர் மற்றும் ஆக்ஸைடு இணைந்து ஊதா நிறத்தை தருகிறது.

No comments