யானை குட்டிகள் சரியாக நடப்பதற்கு 22 மாதங்கள் ஆகின்றன ஏன் தெரியுமா?


உலகில் ஆப்பிரிக்காவில்லுள்ள போட்ஸ்வான் நாட்டில் தான் அதிகளவு யானைகள் உள்ளன.  2013 வரை உள்ள கணக்கெடுப்பில் மொத்தம் 143,000-150,000 யானைகள் உள்ளன. ஒரு பெண்யானை தனது குட்டிகளை ஈன்றெடுக்க 2 வருடங்கள் ஆகின்றன.

 யானை குட்டிகள் வயிறுக்குள் இருக்கின்ற பொழுது தலைகீழாக தான் இருக்கும் மனிதர்களை போல எளிதாக வெளியே ஈன்றெடுப்பது கடினம். சொல்ல போனால் ஒரு கிணற்றிற்குள் கிடக்கும் 100 கிலோ கல்லை கயிருக்கட்டி வெளியில் இழுப்பது போல் என வைத்துக்கொள்ளுங்கள். அப்படி இருக்கையில் 5 அறிவு ஜீவராசிகளே சுகப்பிரசவம் பிரசுவிக்கின்றன ஆனால் மனிதர்களோ அறுவைசிகிச்சை மூலமாக பெற்று கொள்கின்றனர். அறுவை சிகிச்சையில் செய்து கொள்வதால் வரும் விளைவுகளை வரும் பதிவுகளில் காணலாம் அதுவரை இணைந்திருங்கள் TRF.

No comments

Powered by Blogger.