செல்போன் ஸ்டாண்ட் செய்வது எப்படி?



தேவையான பொருட்கள் : -
  1. காலியான பேப்பர் ரோல் - 1
  2. கைப்பிடியுடன் கூடிய குண்டூசி - 2 - 4
  3. கத்தி 

செய்முறை :
  1. முதலில் உங்கள் செல்போனின் அடிப்பகுதியின் அளவை எடுத்துக்கொள்ளுங்கள் 
  2. பின் கத்தியை கொண்டு செவ்வக வடிவில் ரோலின் பக்கவாட்டில் வெட்டவும் 
  3. செல்போன் சிறிது இறுக்கமாக இருக்குமாறு வைத்துக்கொள்ளுங்கள் இல்லையெனில் அளவில் பெரியவை அதன் மீது நிற்காது.
  4. பின்னர் அதற்க்கு எதிர் முனையில் குண்டூசிகளை சரியாக நேர்கோட்டில் பொருத்தங்கள். இல்லையெனில் தளத்தின் மீது சரியாக நிற்காது.
  5. இதை மேலும் டெக்கரேஷன் செய்ய கலர் பேப்பர்களை கொண்டு சரி செய்யலாம்.


No comments

Powered by Blogger.