கண்பார்வை கொண்ட எறும்பின் பெயர் தெரியுமா ?
![]()  | 
| BulDog Ant | 
எறும்புகளுக்கு கண் பார்வை இல்லை என்று உங்களுக்கு தெரியும். ஆஸ்திரேலியாவில் இருக்கும் புல்டாக் (Bulldog) என்றழைக்கப்படும் எறும்பு இனத்திற்கு கண் பார்வை உண்டு.
எறும்புகளான வேலையாட்களில், முட்டை இடுவதற்கான உறுப்பானது, கொடுக்கு (sting) எனும் அமைப்பாகத் திரிபடைந்திருக்கும். இவ்வமைப்பானது அவற்றின் இரையை அடக்கி கையாள்வதற்கும், தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் பயன்படும்.


No comments