கோழியின் இறைச்சியில் சத்தான பகுதி எது?


கோழி இறைச்சியில் அதிக சத்தான பகுதி அதன் மார்பு மற்றும் தொடை பகுதி. கால்கள் வெறும் குப்பைகள் அல்லது எலும்புகள் தான். வெளிநாடுகளில் பெரிய ஹோட்டல்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி விற்கும் நிறுவனங்கள் எல்லாம் கோழியின் கால்களை குப்பை என ஒதுக்கி விடுகின்றன. இந்த குப்பை கால்களை தான் இந்தியாவில் இறக்குமதி செய்து பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் Leg Piece என்ற பெயரில் விளம்பரம் செய்து விற்று கொண்டிருக்கின்றனர்.

இனி உணவகம் ஆகட்டும் அல்லது இறைச்சி கடைகள் ஆகட்டும் கால்கள் வேண்டாம் என்று கூறிவிடுங்கள். நீங்கள் கொடுக்கும் பணம் சத்தான ஆரோக்கியமான உணவை உண்ண தானே தவிர குப்பைகளை உண்ண அல்ல. சத்தான உணவை உண்போம் உடல் நலம் காப்போம்.

No comments

Powered by Blogger.