தாய்வான் நாட்டின் சுரங்கப்பாதை பற்றி தெரியுமா?
தாய்வான் நாட்டிலுள்ள ஹௌஷ்சன் சுரங்கப்பாதை 12 km நீளமுடையது. இந்த மலையையே 15 ஆண்டுகளாக குடைந்து இந்த சாலையை உருவாக்கியுள்ளனர். இதன் முக்கிய காரணம் தாய்வானின் தைப்பேயில் இருந்து தென்கிழக்கு நகரமான இலன் செல்ல போக்குவரத்து நெரிசல் காரணமாக 2 மணி நேரத்திற்கும் மேலாகிறது, இதனால் இந்த போக்குவரத்திற்கு இடையே இருக்கும் ஹௌஷ்சன் மலையை உடைக்கும் நிலை ஏற்படுகிறது, இந்த மலையை உடைப்பதனால் அந்த மலையை சுற்றி  2000 வகை  வாழ்கின்ற பல்லுயிரிகள் பாதிக்க கூடும் என்பதற்காக தாய்வான் அரசு 90 மில்லியன் பணமதிப்பில் இந்த முழு சாலையையும் அமைத்துள்ளனர்.
