வெளிநாடுகளில் விரும்பி உண்ணப்படும் கூகாமெலன்கள்
கூகா மெலன்கள் (சுக்கங்கா) பார்ப்பதற்கு சிரியவகை தண்ணீர்பலம் போன்று காட்சியளிக்கும். இவை வெயில் காலங்களில் உண்ணக்கூடியவை. இந்தவகை காய்களை உண்பதால் கிடைக்கும் பலன்கள்,
1. இதய நோய் உள்ளவர்கள் இதை உட்க்கொள்ளலாம்
2. கண்களுக்கு குளுமை தரும்
3. தோல் எரிச்சல்களை நீக்கி சருமத்தை குளுமையாக வைத்திருக்கும்
இதை பச்சையாகவே உண்ணலாம் அல்லது சமைத்து கூட்டுபோல் வைத்தும் சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும். சுக்கங்காவின் விதைகளை அப்படியே போட்டு வளர்க்கலாம் இவை கொடிபோல் படர்ந்து வளரக்கூடியவை. அனைத்து நாட்டுமருந்து அல்லது அரசு மரக்கன்று மையங்களிலும் இவை கிடைக்கும்.





No comments