ஓர் உடலில் இரு நபர்கள் இருக்க வாய்ப்புள்ளது! எப்படி தெரியுமா?


உலகமுழுவதும் உள்ள மனிதர்களில் விசித்திரமான சில மனிதர்களை நாம் பார்ப்பதுண்டு, இவர்கள் மற்ற மனிதர்களுடன் வேறுபட்டு காணப்படுவதற்கு முக்கிய கரணம் DNA எனப்படும் மரபணு மாற்றம் ஆகும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட மனிதர்களை உருவாக்குவதன் மூலம் மிகவும் திறன்வாய்ந்த எந்த நோய்நொடியும் இல்லாத மனிதர்களை உருவாக்க இயலும். இதில் எவ்வளவு பயன் இருக்கின்றதோ அதற்க்கு இரு மடங்காக ஆபத்தும் இருக்கிறது.

ஏன் தெரியுமா மரபணு மாற்றப்பட்ட மனிதர்களால் பிறக்கும் குழந்தைகள் பிற்கலத்தில் உடல் உறுப்புகள் மாற்றம் ஏற்பட்டும் அல்லது கொடூரமான ஜந்துக்கள் போன்றும் மாறுவதற்கு அதிகவைப்புகள் உள்ளதாக கூறி மனித மரபணுவில் எந்த வித மாற்றமும் செய்யக்கூடாது என்று ஐக்கிய நாடுகள் சட்டம் இயற்றியுள்ளது. ஆனால் அதையும் மீறி கடவுளின் படைப்பில் இது போன்று நிகழ்கிறது அதுதான் chimera. ஓர் உடலில் இரண்டு DNA இருப்பதாகும். பெரும்பாலும் ஒரு மனிதனை துல்லியமாக யாரவாரிசு என்று அடையாளம் காண DNA வை கொண்டு அடையாளம் காண இயலும். ஆனால் இது போன்ற இரட்டை DNA  மனிதர்களோ உயிரினங்களோ இரண்டு நபர்களை உடலில் கொண்டுள்ளதற்கு சமாணம் என்று அறிவியல் அறிஞ்சர்களால் கூறப்படுகிறது. இவர்கள் மிகவும் அரிது. 

No comments

Powered by Blogger.