3 வயதில் உலக சாதனை செய்து தமிழக சிறுமி

 

சென்னையை சேர்ந்த சிறுமி சஞ்சனா தொடர்ந்து 1,111 முறை அம்பு எய்து இளம் வில்வித்தை வீரங்கனை என்ற பெயரை பெற்றுள்ளார். அதோடு அவரது இந்த முயர்ச்சி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த அம்புக்களை எய்து முடிக்க அவருக்கு 3 மணிநேரம் தேவை பட்டுள்ளது. கண்டிப்பாக தான் ஒலிம்பிக்கில் பங்கேற்று சாதனை படைப்பேன் என்றும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.